தென்னாடுடைய பெரியவா போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி   சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்

மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி!

தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல் என்பது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியான மஹா பெரியவாவின்( ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி) சொற்பொழிவுகள், விவாதங்கள், நிகழ்வுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஏழு வெளியீடுகளின் தொகுப்பாகும். 

தொகுத்தவர் எழுத்தாளர் ரா. கணபதி